டி ராஜேந்தர் வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Monday,January 22 2024]

டி ராஜேந்தர் மருமகள் ஆண் குழந்தை பெற்றதை அடுத்து தங்கள் குடும்பத்திற்கு வந்த புது வரவை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர்.

டி ராஜேந்தர் இரண்டாவது மகன் குறளரசன் கடந்த 2019 ஆம் ஆண்டு நபிலா என்ற இஸ்லாமிய பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் டி ராஜேந்தர் மருமகள் நபீலா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமாக இருப்பதை அடுத்து டி ராஜேந்தர் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு வந்த புது வரவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே டி ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகன் பிறந்ததால் டி ராஜேந்தர் தாத்தா ஆன நிலையில் தற்போது மீண்டும் தாத்தாவான சந்தோஷத்தை டி ராஜேந்தர் கொண்டாடி வருகிறார்.

சிம்புவின் சகோதரரான குறளரசன், டி ராஜேந்தர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தனது சகோதரர் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அவர் கூறிய கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது: அயோத்தி சென்ற ரஜினி குறித்து ரஞ்சித்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது ரஜினியின் விருப்பம் என்றாலும் அவர் சொன்ன கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பகத் பாசில் - வடிவேலு படத்தின் மாஸ் டைட்டில்.. செம்ம போஸ்டர் வைரல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே.

பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு சல்யூட்.. விஷாலின் இந்த பதிவு எதற்கு?

இன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து பிரதமருக்கு ஒரு சல்யூட் என நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில்  பெருமையுடன் புகழ்ந்துள்ளார்.

ராமர் பெயரில் சமுத்திரக்கனியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. இணையத்தில் வைரல்..!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்றைய தினத்தில் சமுத்திரகனி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் 'ஸ்ரீ ராமரின் தெய்வீக ஆசீர்வாதத்துடன்'

ராமர் கோவில் திறக்கும் தினத்தில் நடிகை பார்வதியின் பதிவு.. ரியல் சூப்பர் ஸ்டார் என குவியும் கமெண்ட்ஸ்..!

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்றுள்ளனர். இந்த நிலையில் நடிகை பார்வதி 'நமது நாடு மதச்சார்பற்ற, சோசலிச,