பெஸ்ட் ஜிம்னாஸ்டிக் பல்டி: குஷ்புவை கிண்டல் செய்த பாஜக ஆதரவு நடிகர்!

  • IndiaGlitz, [Monday,October 12 2020]

நடிகை குஷ்பு பாஜகவில் சேர்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திர்கு குஷ்பு சென்றதாகவும் அவர் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஜேபி நட்டாவை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேரும் குஷ்பு குறித்து அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே பார்த்தோம். தற்போது பாஜக பிரமுகரும் காமெடி நடிகருமான எஸ்வி சேகர், குஷ்புவின் இந்த மாற்றம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலுடன் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

சனிக்கிழமை ஒண்ணு சொல்லிட்டு அதையே ஞாயிற்றுக்கிழமை மொத்தமா மாத்தி பேச ரொம்ப திறமை வேணும் நாட்டாமை . பெஸ்ட் ஜிம்னாஸ்டிக் பல்டி.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று ஒரு டுவிட்டை பதிவு செய்த நடிகை கஸ்தூரி, ‘குஷ்புவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை படிக்க நாளை வரை பொறுமை காக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

More News

பிக்பாஸ் வீட்டில் நுழையும் அர்ச்சனா: சனம் வெளியேறிய பின்னரா?

கடந்த வாரம் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆர்ஜே அர்ச்சனாவும் ஒருவர் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது. ஆனால் கடந்த ஞாயிறன்று அறிமுகம் செய்யப்பட்ட

எல்லாருக்கும் ரெண்டு முகம் இருக்கும்: சுரேஷால் ஆரம்பமாகும் அடுத்த சண்டை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரே வாரத்தில் மூன்று நான்கு சண்டைகளை பார்த்துவிட்டோம். குறிப்பாக சுரேஷ்-அனிதாசம்பத், சனம்ஷெட்டி- பாலாஜி முருகதாஸ், சனம்ஷெட்டி-ரேகா

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் புதிய தொழில் நிறுவனங்கள்… முதல்வரின் அதிரடி!!!

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் வகையிலான புதிய ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்

இதுவே கடைசி அல்ல… கொரோனா குறித்து மேலும் அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்ட விஞ்ஞானி!!!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகத்தைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த வைரஸின் உருவாக்கத்தைப் பற்றி சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர்

கொரோனா மிஞ்சியதால் 3 வாரங்களுக்கு விடுமுறை… மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்!!!

கர்நாடக மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார்.