கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தை கையில் எடுத்துள்ள சுசீந்திரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட கதையுடன் கூடிய தமிழ்ப்படங்கள் வெகு அரிதாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கபடியை மையமாக வைத்து 'வெண்ணிலா கபடிகுழு மற்றும் கிரிக்கெட்டை மையமாக வைத்து 'ஜீவா' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்
தற்போது கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ரோஷன் என்பவர் நடிக்கிறார் .கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார் . இவர் ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#goal pic.twitter.com/KGf716Pwnf
— Suseenthiran (@dir_susee) March 28, 2018
இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் சுசீந்திரன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்க நிஜ கால்பந்தாட்ட வீரர்களை இயக்குனர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார்Aks climax hero nikknu pic.twitter.com/dv2BMGJ9PQ
— Suseenthiran (@dir_susee) March 28, 2018
#goal pic.twitter.com/PkSK8zDQIi
— Suseenthiran (@dir_susee) March 28, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com