என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்: ரஜினிக்கு நன்றி கூறிய சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, சூர்யா தெரிவித்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சூர்யா நடித்த சில படங்களை குறிப்பிட்டு அந்தப் படங்களில் சூர்யாவை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஜினிக்கு சூர்யா தனது சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி என்றும், நீங்கள் 'காப்பான்' பட விழாவில் கலந்து கொண்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு என்றும் சூர்யா ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்து டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது.
Dearest @rajinikanth Sir truly respect your valuable time and support!! Thank you for a life time memory ???? #KaappaanAudioLaunch @LycaProductions @anavenkat pic.twitter.com/kSTHx6Ntrc
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com