நடிகை பிரியங்கா அருள்மோகனுக்கு சர்ப்ரைஸ் பரிசு அளித்த சூர்யா!

’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் நாயகி பிரியங்கா அருள் மோகனுக்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் பரிசு அளித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சூர்யா, பிரியங்கா அருள்மோகன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது என்பதும் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் நடிகை பிரியங்கா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சூர்யா அனுப்பிய சர்ப்ரைஸ் பரிசு குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா தற்போது சிவகார்த்திகேயனுடன் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

More News

கௌதம் கார்த்திக்கை மஞ்சிமா காதலிக்கவில்லையா? திடீர் பேட்டியால் ரசிகர்கள் குழப்பம்!

தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகரான கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் காதலிப்பதாகவும் இந்த காதலை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் மஞ்சிமா பிறந்தநாளுக்கு கௌதம்

நடிகர் சிவகார்த்திகேயன் இசை மேதைகளின் கொள்ளுப்பேரனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருடைய தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தாக்கள் பழம்பெரும் இசை மேதைகள்

தற்காலிகமாக குடியிருப்பு இடத்தை மாற்றிய சமந்தா: என்ன காரணம்?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்காலிகமாக தனது குடியிருப்பு இடத்தை மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

புடினை “சைக்கோ“ என விமர்சித்த மாடல் அழகி.. சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

ரஷ்யாவில் பிரபல மாடல் அழகியாக வலம்வந்த ஒரு பெண் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை “சைக்கோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்“

எனக்கு ஒரு செயற்கை கையை பொருத்த முடியுமா? கண்கலங்க வைத்த உக்ரைன் சிறுமி!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய இராணுவம் 22 நாட்களைக் கடந்த பிறகும் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு