விஜய் பெற்றோருடன் சூர்யாவின் செல்பி !

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

பழம்பெரும் நடிகர் சிவகுமார் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அனேகமாக செல்பியாகத்தான் இருக்கும். சிவகுமார் எவ்வளவோ கேட்டுக்கொண்டு ஆர்வக்கோளாறில் ஒருசிலர் அவரது அனுமதியின்றி செல்பி எடுக்க முயல்வதும், செல்பி எடுப்பவரின் போனை சிவகுமார் தட்டிவிடுவதும் பரபரப்பு செய்தியாக வெளிவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் கார்த்தி அளித்த பேட்டியில் 'சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று செல்பி எடுப்பதே நாகரீகம்' என கூறினார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒரு இசை வெளீயிட்டு விழாவில் நடிகை கஸ்தூரிக்கும் இதே அறிவுரையை கார்த்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் தளபதி விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர்-ஷோபா தம்பதியுடன் நடிகர் சூர்யா எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செல்பியை விஜய்யின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்டே சூர்யா எடுத்திருப்பார் என நம்புவோம்.
 

More News

இந்தியன் தண்டனை சட்டத்தின் டைட்டிலில் நந்திதாவின் அடுத்த படம்

தமிழ் திரையுலகில் நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வரும் நிலையில்

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்துடன் 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் படத்துடன் இந்த ஆண்டை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது

நீங்கள் முதலில் நடிப்பதை நிறுத்துங்கள்: பிரபல நடிகரை சீண்டிய எச்.ராஜா!

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகத்துக்கு உரிய கேள்விகளை முன்வைத்த போது, 'நாம் ராணுவத்தினரை

ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் சமீபத்தில் 'சர்வம் தாளமயம்' வெளியாகி

வீட்டுக்கு வாங்க, உங்களை கொலை செய்றேன்: அக்சயகுமாரை மிரட்டிய மனைவி

பிரபல நடிகர், நடிகைகளின் பார்வை தற்போது டிஜிட்டல் மார்க்கெட் பக்கம் போய் கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே.