இசையமைப்பாளரின் ஸ்டுடியோவை திறந்து வைத்த சூர்யா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளரும் பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் ஆரம்பித்த ஸ்டுடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கிரிஷ். இவர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இசையமைப்பாளர் கிரிஷ் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா திறந்துவைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை கிரிஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்த ’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
With the Blessings of God, Nature, My Parents, Gurus, Friends & Fans, Im Humbled & Excited to Announce the Opening of my new studio "Soul Factory". Thank u @Suriya_offl Anna for always being the Lucky Master & pushing me to Kick Start everything. Promise to Entertain u all. pic.twitter.com/iKr5TWcybQ
— KRISHH (@krishoffl) February 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com