படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.50 கோடிக்கு வியாபாரமாகிவிட்டதா சூர்யா படம்?

சூர்யாவின் திரைப்படம் ஒன்று படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே திரையரங்குகளுக்கு பின் வெளியாகும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமை ரூ 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’வாடிவாசல்’. கடந்த ஆண்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது என்பதும் இதனை அடுத்து இந்த போஸ்டர் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் திரையரங்கு ரிலீசுக்கு பின்னர் வெளியாகும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ரூ 50 கோடிக்கு முன்னணி ஓடிடி நிறுவனமொன்று பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்கும் இந்த படம் சி.எஸ்.செல்லப்பா எழுதிய ‘ஜல்லிக்கட்டு’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

'Bigg Boss 5' title winner revealed ahead of grand finale?

The 5th season of Vijay TV's Big Boss reality show hosted by Kamal Haasan is currently on the countdown to the grand finale. The show, which started on October 3 last year, is now 100 days old and will end this weekend.

Ilayaraja to return to film production with these three Tamil superstars?

Isaigniani Ilayaraja needs no introduction as he continues to be one of the most influential personality in Tamil cinema.  His film music has become a part of the lives of Tamils all over the globe and his magic touch

Sivakarthikeyan shares adorable photos of his family's Pongal celebrations

Sivakarthikeyan the leading family friendly star of Tamil cinema is currently on a career high after delivering the blockbuster hit 'Doctor' directed by Nelson Dilipkumar.  He has now moved on to the Telugu industry with 'SK20' directed by Anudeep

Ajith's strong decision about new movie will make Pongal even more special for fans

If things were different, by now it would have been the most happy Pongal for Ajith Kumar fans with 'Valimai' trending high on social media as it would have been the second day of its release.  Due to the third wave of COVID 19 the film had to be postponed indefinately from its planned January 13th 2022 release date.

Ranveer Singh gives an update on 'Simmba 2'

In a recent, media interaction, Ranveer Singh confirmed that there is indeed a sequel on cards for his cop drama. He said, "God willing it'll definitely happen