சூர்யாவின் 'காப்பான்' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Sunday,September 15 2019]

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள்' யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

‘காப்பான்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 165 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். இந்த படத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும் சூர்யா - கே.வி.ஆனந்த் மீண்டும் இணையும் படம் என்பதால் படம் முழுவதும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

’காப்பான்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

நயன்தாராவுக்காக ரஜினியிடம் அனுமதி பெற்ற விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான 'ரெளடி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்தில்

'பேனர்' வைப்பதற்கு பதிலாக இதை செய்யுங்கள்! நடிகர் சூர்யா வலியுறுத்தல்

சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் பரிதாபமாக பலியானார்.

பேனர் கலாச்சாரம்: அஜித் ரசிகர்களை அடுத்து விஜய் அதிரடி அறிவிப்பு!

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரம் காரணமாக பரிதாபமாக பலியான சம்பவம் பலரை விழிப்புணர்வு கொள்ளச் செய்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்

சிங்கப்பெண்களுக்கு 'பிகில்' படக்குழுவினர் வைத்த போட்டி!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  வரும் 22ஆம் தேதி வெளீயாகியாகவுள்ளது. இந்த விழா சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவிருப்பினும்

சூர்யா ரசிகர்களே உண்மையான 'காப்பான்': நெல்லை துணை ஆணையர் வாழ்த்து!

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரம் காரணமாக பரிதாபமாக பலியான சம்பவத்தை அடுத்து அரசியல்வாதிகளும்