'காப்பான்' படத்தின் வியாபாரம் குறித்த முக்கிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ஒரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. முதல்கட்டமாக இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பார்ஸ் பிலிம்ஸ் (Phars Films) என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனை அடுத்து தமிழக ரிலீஸ் உரிமை உள்பட மற்ற ஏரியாக்களின் வியாபாரம் குறித்த தகவலும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர்.
We are happy to announce ?? that #Kaappaan overseas rights has been acquired by @PharsFilm ?? @anavenkat @Suriya_offl @Mohanlal @arya_offl @sayyeshaa @bomanirani @Jharrisjayaraj @thondankani pic.twitter.com/hTJn2Kj4v4
— Lyca Productions (@LycaProductions) July 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com