நடிகர் சூர்யாவுக்கு காயமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Sunday,May 24 2020]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காயம் ஏற்பட்டதாகவும் இடது கையில் ஏற்பட்ட இந்த காயம் சிறிய அளவில் என்பதால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காயத்தில் இருந்து குணமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவின் பரபரப்பு முடிந்தவுடன் சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘அருவா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ என்ற படத்திலும் அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

16 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10 ஆயிரத்தை தாண்டிய சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 765 எனவும்,

சகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ

மே 24ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் சகோதரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சகோதரர்கள் ஒருவருக்கொருவர்

நல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களளின் புரமோஷன்கள் எதுவும் வெளிவரவில்லை

தாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் என 700க்கும் மேற்பட்டவர்களும்,

'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா? கோலிவுட்டில் பரபரப்பு 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த 'சந்திரமுகி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனை அடுத்து 15 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின்