ஒருநாள் மட்டும் சூர்யாவை எனக்கு தருவீர்களா? ரசிகையின் கேள்விக்கு ஜோதிகாவின் நச் பதில்..!

  • IndiaGlitz, [Friday,March 22 2024]

சூர்யாவின் ரசிகை ஒருவர் ஜோதிகாவிடம் ’நான் சூர்யாவின் வெறித்தனமான ரசிகை என்றும் தனக்காக சூர்யாவை ஒரு நாள் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு ஜோதிகா கூறிய நச் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஜோதிகா கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது ஜோதிகா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ’சைத்தான்’ என்ற படத்தில் ஜோதிகா நடித்திருந்த நிலையில் இந்த படம் குறித்த பதிவுகளை அவ்வப்போது ஜோதிகா தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படி ஒரு பதிவில் கமெண்ட் செய்திருந்த சூர்யாவின் தீவிரமான ரசிகை ஒருவர் ’தான் 15 ஆண்டுகளாக சூர்யாவின் தீவிர ரசிகையாக இருப்பதாகவும், ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ஐசு உடன் ஒரு நாளைக்கு மட்டும் சூர்யாவை கொடுத்தது போல் எனக்கும் ஒரு நாள் மட்டும் சூர்யாவை தருவீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விக்கு பதில் கூறியுள்ள ஜோதிகா ’கண்டிப்பாக அதற்கு அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

சொன்ன சொல்லை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்.. சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்க சம்மதம்..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடந்தபோது 'கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும்

எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்.. பிரபல கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் தங்கர்பச்சான்..!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிமுக,

சமந்தாவின் பிரின்சஸ் காஸ்ட்யூம் டிசைன் செய்தது எப்படி? அவரே வெளியிட்ட வீடியோ..!

சமீபத்தில் நடிகை சமந்தா திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது அவரது காஸ்ட்யூம் பிரின்சஸ் போன்று இருந்ததை பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர் என்பதும் அந்த காஸ்ட்யூம் இணையத்தில்

சர்வதேச ஃபிட்னஸ் பயிற்சியாளரால் மீண்டும் டிரெண்ட் ஆகும் 'நான் ரெடிதான்' பாடல்.. வைரல் வீடியோ..!

சர்வதேச ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஒருவர் தனது மாணவ மாணவிகளுடன் விஜய் நடித்த 'லியோ' படத்தில் இடம் பெற்ற 'நான் ரெடி தான் வரவா' என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே ஒர்க்அவுட் செய்யும் வீடியோ தற்போது.

லெஜண்ட்களுடன் ஒரு புகைப்படம்.. நாய்க்குட்டியுடன் ஒரு கொஞ்சல்.. த்ரிஷாவின் லேட்டஸ்ட் பதிவுகள்..!

நடிகை த்ரிஷா 2 லெஜண்ட்களுடன் எடுத்த புகைப்படத்தையும், பிரபலம் ஒருவரது வீட்டில் உள்ள நாய்க்குட்டியுடன் கொஞ்சம் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.