வனிதா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு ஜாமீன்: கஸ்தூரி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
வனிதா திருமண விவகாரத்தில் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதாகவும் சூர்யா தேவி என்ற பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியானது. அவர் மீது பெண்ணை ஆபாசமாகத் திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று நீதிபதி முன் சூரியாதேவி ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி தனது முயற்சியால் இந்த ஜாமீன் பெறப்பட்டு உள்ளது என்றும், தனது வழக்கறிஞர் சூர்யாதேவிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கஸ்தூரி கூறியபோது ’சூர்யாதேவி ஜாமீனில் எடுக்கப்பட்டார். முக்கியமாக அவரது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். இது குறித்து மேலும் தகவல்களை விரைவில் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஜூம் மூலம் சூர்யாதேவிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
MOST IMPORTANT : CHILDREN ARE SAFE
— Kasturi Shankar (@KasthuriShankar) July 23, 2020
Konnect with Kasturi youtube channel has exposed Mr Peter Paul 's PROFESSIONAL atrocities. I have condemned Ms Vanitha's PUBLIC behavior, abuse of women and institiutions.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 23, 2020
Too bad they do not like their own true colors. I will not back down to threats. #bringItON
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com