சச்சின் பந்துவீச சூர்யா பேட்டிங் ஆட.. ஒரே குஷிதான்.. ISPL கிரிக்கெட் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று முதல் 10 ஓவர்கள் கொண்ட ISPL கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ISPL கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட போட்டி ஒன்று நடந்தது
இந்த போட்டியில் கில்லாடி 11 மற்றும் மாஸ்டர்ஸ் 11 ஆகிய இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிய நிலையில் கில்லாடி 11 அணியில் அக்ஷய் குமார், சூர்யா, இர்பான், முனாவர் உட்பட சில வீரர்களும் மாஸ்டர்ஸ் 11 அணியில் சச்சின் டெண்டுல்கர், யூசுப்கான், பின்னி உள்பட சிலர் விளையாடினர்
இந்த போட்டியில் சூர்யா பேட்டிங் செய்ய சச்சின் பந்து வீசும் காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு கட்டத்தில் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போது சூர்யா போல்டானார்.
இந்த போட்டியில் மாஸ்டர்ஸ் 11 அணி, கில்லாடி 11 அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
This is History!!
— SFC么ÉAGLÉᴶᴬᴵᴸᴱᴿ (@EuphoricEagle19) March 6, 2024
God of Cricket bowling to Nadippin Naayagan 🔥#Kanguva #ISPL pic.twitter.com/6mVpWk7fph
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments