குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா குடும்பம்: லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்று சூர்யா ஜோதிகா என்பதும், கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சூர்யா - ஜோதிகா குடும்பத்தினர் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதில் சூர்யாவின் மகள் மற்றும் மகன் பெரிய குழந்தைகளாகி இருப்பதை பார்த்து பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இந்த நிலையில் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42\ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் ஜோதிகா தற்போது மம்முட்டியுடன் ’காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to R.Kaviya, M.Ramesh, R.Ajay Kumar, Archaeological Officers, Keezhadi Museum.https://t.co/Bcg9dlr53X pic.twitter.com/oJAxy2HOxx
— Suriya Sivakumar (@Suriya_offl) April 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com