16 வயது சூர்யாவின் மகள் தியா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,February 07 2023]

நடிகர் சூர்யாவின் 16 வயது மகள் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தியா என்ற மகளும் 2010 ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி தேவ் என்ற மகனும் பிறந்தனர்.

இந்த நிலையில் தற்போது 16வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் சூர்யாவின் மகள் தியாவின் புகைப்படங்கள் இணையதளங்கள் வைரலாக வருகின்றன. அதேபோல் 13 வயதான தேவ் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

சூர்யா-ஜோதிகா தம்பதியின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு செம நியூஸ்.. விரைவில் ரிலீஸாகும் மாஸ் திரைப்படம்..!

 விக்ரம் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு

தனுஷின் 'வாத்தி' செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. காத்திருக்கும் ரசிகர்கள்..!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'வாத்தி' திரைப்படத்தின் செம அப்டேட்டை பட குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. 'துணிவு' நடிகரும் இணைந்தார்..!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடத்தி வருகிறார்

'வாரிசு' மொத்த வசூல் எவ்வளவு.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ஆரம்பம் முதலே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்தது என்பதையும் பார்த்தோம்.

விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ் விஜே மகேஸ்வரி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான மகேஸ்வரி