பிரபல நடிகை வீட்டில் நடந்த பார்ட்டியில் சூர்யா-ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது பார்ட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் பிரபல நடிகையின் வீட்டில் நடந்த பார்ட்டியில் சூர்யா-ஜோதிகா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சூர்யா ஜோதிகா நட்சத்திர தம்பதிகள் மிக அரிதாகவே பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் நிலையில் பிரபல நடிகை ராதிகா தனது வீட்டில் நடத்திய பார்ட்டியில் சூர்யா ஜோதிகா கலந்து கொண்டனர். மேலும் ராதிகாவின் நெருங்கிய நண்பர்களும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர்
இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நடிகை ராதிகா, சூர்யா-ஜோதிகாவின் வரவு தங்களுக்கு மிகவும் சர்ப்ரைசாக இருப்பதாகவும் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
A #Sunday well spent is a week of content #SURPRISE bday #friends @Suriya_offl #jotika #venkatram #srikumar #mahalakshmi @pushpaignatius ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/ssqv8x15cT
— Radikaa Sarathkumar (@realradikaa) March 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments