சூர்யா-பாலா படத்தின் இசையமைப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,March 28 2022]

சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்து சூர்யா பதிவு செய்த டுவிட் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

இந்த நிலையில் சூர்யா - பாலா இணையும் இந்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் அடுத்த திரைப்படமான பாலா இயக்கும் ’சூர்யா 41’ திரைப்படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்திற்கும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாலா படம் குறித்த மாஸ் தகவலை வெளியிட்ட சூர்யா: கொண்டாடும் ரசிகர்கள்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த மாஸ் தகவலை சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

விருது வாங்கியபோது திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்த வில்ஸ்மித்: வைரல் வீடியோ

ஆஸ்கார் விருதை வாங்க மேடைக்கு சென்ற நடிகர் வில் ஸ்மித் திடீரென தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

டென்னிஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாறு படம்: சிறந்த நடிகர் விருதை பெற்ற வில்ஸ்மித்!

அமெரிக்காவின் டென்னிஸ் சகோதரிகளின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 

2022ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகள்: ஒரே படத்திற்கு 6 விருதுகள்!

2022 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் இதில் 'டூன்' என்ற திரைப்படம் 6 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தேர்தல் அல்ல, சினிமா: 'பீஸ்ட்' - 'கேஜிஎஃப் 2' மோதல் குறித்து யாஷ்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் பிரபல கன்னட நடிகர் யார் நடித்த 'கேஜிஎஃப் 2'ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில்