சூர்யாவின் அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ’சூர்யா 40; திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன
முதல்கட்டமாக இந்த படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த அதிரடி அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் என்பதும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 75வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ படத்திற்கும் ஜீவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
#GV75 Yes my 75th film as a composer is with my most successful director combination @Vetrimaaran ... with @Suriya_offl sir as lead ... produced by Thanu sir @theVcreations #GV75withSuriyaVetriVcreations pic.twitter.com/Lhy6s94MXK
— G.V.Prakash Kumar (@gvprakash) January 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com