'சூர்யா 40' படப்பிடிப்பு எப்போது? இணையத்தில் கசிந்த தகவல்!

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சூர்யாவின் அடுத்த படமான ’சூர்யா 40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’சூர்யா 40’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பாண்டிராஜ் இயக்கும் படத்தை முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சியான் விக்ரம், 'டிமாண்டி காலனி', இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தின் 'கோப்ரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ?

2020ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து தமிழ்நாடு, இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் சோதனையான ஒரு ஆண்டாகவே இருந்தது. ஜனவரி மாதமே உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம்

பாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்!!!

புரெவி புயல் வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் தற்போது மையம் கொண்டிருக்கிறது.

திடீரென பொங்கி எழுந்த கேப்டன் ரமேஷ்: டாப் சிக்ஸில் வருவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 60வது நாளை தொட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்த கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் யார்? மோசமாக செயல்பட்டவர் யார்?

உசுர கொடுத்து காதலிச்சான், குழந்த மனச அவளை வச்சான்: பாலாஜியின் பர்த்டே பாடல்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசி வாரம் வரை டைட்டில் வின்னர் சாண்டி தான் என்று பலர் நினைத்து கொண்டிருந்த நிலையில் திடீரென அனைவரையும் அசத்தும் பாடல் ஒன்றை பாடி பிக்பாஸ்