வைரலாகும் 'சர்வைவர்' ஐஸ்வர்யாவின் போல்டான போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Monday,September 27 2021]

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியில் காடர்கள், வேடர்கள் என இரு பிரிவினர் கலந்து கொண்டனர் என்பதும் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா கிருஷ்ணன், அம்ஜ்த்கான், பெசண்ட் ரவி, காயத்ரி ரெட்டி, இந்திரஜா சங்கர், லேடி காஷ், லக்‌ஷ்மிப்ரியா, நந்தா, நாராயண் லக்கி, பார்வதி, ராம், சரண்சக்தி, உமாபதி, விஜயலட்சுமி, விக்ராந்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி மற்றும் பார்வதி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு மூன்றாம் உலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேடர்கள் அணியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கிருஷ்ணனின் பழைய புகைப்பட போட்டோஷூட் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. டாப்லெஸ் புகைப்படமாக அமைந்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

திருப்பதியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் சென்ற நிலையில் அதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

'மாநாடு' டிரைலர்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக

'சில்லுன்னு ஒரு காதல்' ஸ்ரேயாவா இவர்? லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்றான 'சில்லுனு ஒரு காதல்' என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

மகள்கள் தினத்திற்கு சினேகா வெளியிட்ட போட்டோ!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி உலக மகள்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் நேற்று மகள்களை கொண்ட பெற்றோர்கள் தங்களுடைய மகள்களின் புகைப்படத்தை

சூப்பர் சிங்கர் டைட்டில்: அனு, முத்துச்சிற்பி ஏமாற்றம், பரத்துக்கு இன்ப அதிர்ச்சி!

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் முத்து சிற்பி, அனு, ஸ்ரீதர்சேனா, பரத்,