close
Choose your channels

'சிங்கம் 3' படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி?

Friday, November 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா-ஹரி கூட்டணியில் வெளியான 'சிங்கம்', சிங்கம் 2' ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து 'சிங்கம் 3' படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் நாள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பை தூத்துக்குடி மற்றும் வெளிநாடுகளில் படமாக்க இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் 'பசங்க 2', '24' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை முடித்த சூர்யா, வரும் டிசம்பர் முதல் துரைசிங்கமாக மாறவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நடிகக்வுள்ளனர். முதல் இரண்டு பாகங்களை போலவே 'சிங்கம் 3' படமும் சூப்பர் ஹிட் ஆக நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment