'சிங்கம் 3' ரிலீஸ் தேதி மாற்றமா?

  • IndiaGlitz, [Thursday,December 15 2016]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3' திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிப்புகள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பால் சென்னை உள்பட வட தமிழக மக்கள் படும் துன்பம் ஆகியவை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என தெரிகிறது.

இருப்பினும் 'சிங்கம் 3' படத்தின் சென்சாருக்கு பின்னரே உறுதியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரவுள்ளது.

More News

கபாலியுடன் கனெக்சன் ஆன அதர்வா படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என்ற படத்தை இயக்கியதன் மூலம் உலகப்புகழ் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

அப்பல்லோ ரகசியம் வெளியானால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும். ஹேக்கர்ஸ் அதிரடி மிரட்டல் .

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இந்த ரகசியங்களை வெளியிட்டால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரளயம் ஏற்படும் என்றும் ஹேக்கர்கள் மிரட்டியுள்ளனர்.

சிசிடிவி பதிவுகளை ஒப்படையுங்கள். வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

கடந்த நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் கள்ள நோட்டு, மற்றும் கருப்புப்பண முதலைகள் பல்வேறு வழிகளில் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்ற முயன்றுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் படத்தை வெகுவாகப் பாராட்டிய சென்சார் குழு

பாபி சிம்ஹா-கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பாம்பு சட்டை’. அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தயாரித்துள்ளார்.

அரசு அலுவலகத்தில் உடலுறவுகொண்டாரா அமைச்சர்?

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ராஜசேகர் முலாலி, அம்மாநில அமைச்சர் ஒருவர், அரசு அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதாக அதிர்ச்சிகரமான பாலியல் புகாரை சுமத்தியுள்ளா.