என்.ஜி.கே' ரிலீஸ் தினத்தில் ரசிகர்களுக்கு சூர்யாவின் மெசேஜ்!

  • IndiaGlitz, [Friday,May 31 2019]

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் சூர்யா இன்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அன்பான மெசேஜை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பே தவம். அன்பே வரம்.. வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்' என்று கூறியுள்ளார்.
 

More News

சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் சசிகுமார்!

நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ்நாடு அரசியலில் குதிக்கின்றாரா ஸ்ரீரெட்டி?

தமிழக அரசியல் களம் எப்போதுமே திரை நட்சத்திரங்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் என்பது தெரிந்ததே

எனக்கு நேசமணின்னா யாருன்னே தெரியாது: ராதாரவி

உலக அளவில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் 'பிரெண்ட்ஸ்' நேசமணிக்கு பெயிண்டிங் காண்ட்ராக்ட் கொடுத்ததே ராதாரவி என்பதை யாரும் மறந்திருக்க முடியாது

மோடி பதவியேற்பு விழாவுக்கு அஜித்-விஜய் பட நாயகிக்கு அழைப்பு! ஆனால்...

பிரதமர் மோடி பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்னும் சிலமணி நேரங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள அஜித்,

எனது உயிருக்கு ஆபத்து: நடிகை போலீஸ் புகார்

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கலையரசன் மனைவியாக நடித்தவர் மீரா மிதுன். இவர் தமிழ் பெண்களுக்காக ஒரு அழகி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார்.