எதிர்பாராமல் உயிரிழந்த ரசிகர்கள்.. வீடியோ காலில் ஆறுதல் கூறிய சூர்யா..!

  • IndiaGlitz, [Monday,July 24 2023]

நேற்று ஆந்திராவில் இரண்டு சூர்யா ரசிகர்கள் எதிர்பாராத வகையில் மரணமடைந்த நிலையில் அவர்களது குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா ஆறுதல் கூறியுள்ளார்.

நேற்று சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் சாய் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் சூர்யாவின் கட் அவுட் வைக்க முயன்றனர்.

அப்போது அருகில் இருந்த மின் கம்பியில் கட் அவுட்டின் கம்பி உரசியத்தை அடுத்து இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்த இரண்டு ரசிகர்களின் குடும்பத்தினர்களை இன்று வீடியோ கால் மூலம் சூர்யா பேசினார். அப்போது உயிரிழந்த ரசிகர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக அவர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More News

வெளிநாடு செல்லும் 'கங்குவா' குழு.. பாலிவுட் வில்லனுடன் மோதும் காட்சி படப்பிடிப்பு..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

மறுபடியும் மார்க்கெட்டை பிடிக்காமல் விட மாட்டாங்க போல.. அமலாபாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை அமலாபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும், அஜித் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் என்பதும் தெரிந்ததே.

குழந்தையை கொஞ்சும் க்யூட் நயன்தாரா.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படம்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது குழந்தையை கொஞ்சம் க்யூட் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த விருந்து.. 'கங்குவா' அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்..!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிகாலை 12.01 மணிக்கு அவர் நடித்து வரும் 'கங்குவா' என்ற படத்தையும் கிளிம்ஸ் வீடியோ வெளியானது என்பதும் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில்

ரூ.300 கோடிக்கும் அதிகமான பிசினஸ்.. டிஜிட்டல் ரைட்ஸ்-இல் மட்டும் பணத்தை அள்ளும் கமல் படங்கள்..!

கமல்ஹாசனின் அடுத்த இரண்டு படங்களின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டுமே 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிசினஸ் செய்துள்ளதாக கூறப்படுவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.