சூர்யா-35 படத்தின் டைட்டில் இதுதான்

  • IndiaGlitz, [Wednesday,September 21 2016]

சூர்யா-35 படத்தின் டைட்டில் இன்று சரியாக 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற டைட்டில் அரிவிக்கப்பட்டுள்ளது. 'நானும் ரெளடிதான் 'போலவே இந்த டைட்டிலும் ரசிகர்கள் மனதில் பதியும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கத்.
சூர்யா நடிப்பில் அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

விபத்தில் தந்தையை பறிகொடுத்த 7 வயது சிறுமிக்கு விஷால் உதவி

நடிகர் சங்க செயலாளரும் நடிகருமான விஷால் நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி ஏழை எளிய பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகள்...

விஜய் 61-ல் இணையும் பாகுபலி' ஹீரோ?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் இந்த படத்தின் திரைக்கதை...

விஜய்யின் 'கில்லி 2' சாத்தியமா? தரணி பதில்

விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முதலிடம் பிடிப்பது 'கில்லி' படமாகத்தான் இருக்கும்...

விஜய்-அட்லி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும்...

சிவகார்த்திகெயன் - மோகன் ராஜா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7...