'24' படத்தின் பட்ஜெட் எவ்வளவு? மனம் திறந்த சூர்யா

  • IndiaGlitz, [Monday,May 02 2016]
வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள சூர்யாவின் '24' திரைப்படம் மற்றொரு பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

நமது இணையதளத்திற்கு சூர்யா பிரத்யேகமாக அளித்த பேட்டியில் '24 திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 65 கோடி என்றும், விளம்பரம் மற்றும் புரமோஷன்கள் செலவுகளை சேர்த்தால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.70 கோடி என்ற தகவலை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
சூர்யா ஏற்கனவே தனது 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் '36 வயதினிலே' மற்றும் 'பசங்க 2' என இரண்டு படங்களை தயாரித்திருந்தபோதிலும் '24' படம்தான் பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் வெள்ளியன்று 2000 திரையரங்குகளுக்கும் மேல் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

Vishal has succeeded where I failed: Kamal Haasan

The hot contestations over the Nadigar Sangam in Chennai is well-known.  The industry is vertically divided over several issues and the recent issues related to the Sangam are hottest among all.  Vishal, who has been at the forefront of some of the recent events concerning the Sangam, has come in for praise from a senior like Kamal Haasan.

Exclusive: Suriya reveals the budget of '24'

Come Friday, ‘24’ which has turned out to be one of the biggest releases of Tamil cinema, will be hitting more than 2000 screens worldwide.....

Bandla Ganesh acquires Telugu rights of crazy project

Mani Ratnam's film with Karthi is one of the most talked-about projects, now that Karthi's market in Telugu has only increased after Oopiri.  The film will go on the floors in September.

Priyanka Chopra meets US President Barack Obama and First Lady Michelle Obama

International and B-Town beauty Priyanka Chopra was over the moon, when she met US President Barack Obama and First Lady Michelle Obama. She recently attended the White House Correspondents' Dinner looking gorgeous and ravishing as ever. 

Maddy-Dhanshika-Dulquer form a new triangle

After the resounding success of ‘Irudhi Suttru’ Madhavan has committed for ‘Vikram Veda’ co-starring Vijay Sethupathi and directed by Pushkar Gayathri. We now hear from reliable sources that veteran director Pratap Pothen has roped in Maddy for a bilingual in Tamil and Malayalam....