close
Choose your channels

'24' பாடல் குறித்த முக்கிய தகவல்

Thursday, March 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள '24' படத்தின் டீசர் வரும் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த டீசரின் விமர்சனத்தை சற்று முன்னர் பார்த்தோம். இந்த படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

'24' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் நான்கு பாடல்களை கம்போஸ் செய்திருப்பதாக படக்குழுவினர் நம்மிடம் பிரத்யேக தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். நான்கு பாடல்களும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூர்யா முதன்முறையாக மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா மற்றும் நித்யாமேனன் நாயகிகளாக நடித்துள்ளனர். சயன்ஸ் பிக்சன் படமான இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment