ரூ.200 கோடி கிளப்பில் '24' இணையும். ஞானவேல்ராஜா நம்பிக்கை

  • IndiaGlitz, [Friday,April 29 2016]
சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இன்று '24' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நாயகன் சூர்யா கூறும்போது, '24' திரைப்படம் ஹாலிவுட்டின் டிஸ்னிலேண்ட் படைப்புகள் போல் அனைத்து வயதினர்களுக்கும் ஏற்ற வகையிலான ஒரு படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் ஞானவேல்ராஜா இந்த படம் குறித்து கூறும்போது இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்து 200 கோடி ரூபாய் கிளப்பில் இணையவேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று கூறினார்.
'24' திரைப்படம் உலகம் முழுவதும் 2,150 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும், பல நேரடி தெலுங்கு திரைப்படங்கள் இந்த படத்திற்காக ரிலீஸ் தேதிகளை மாற்றியமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

முதல்முறையாக ஹன்சிகாவுடன் இணைந்த பிரபல நடிகை

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தாலும் மற்ற பிரபல நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஹன்சிகா தயங்கியதில்லை...

அஜித்-விஜய் எங்கள் சகோதரர்கள் : கமல்

உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தொடக்கவிழா இன்று காலை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது...

கமல்ஹாசனின் அடுத்த பட டைட்டில் மற்றும் கேரக்டர் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் தொடக்கவிழா மற்றும் டைட்டில் அறிவிப்பு விழா இன்று நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது...

சூர்யாவின் '24' சென்சார் தகவல்கள்

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்படும்...

முருகதாஸ்-மகேஷ்பாபு பட நாயகி குறித்த முக்கிய தகவல்

துப்பாக்கி', 'கத்தி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'அகிரா' படத்தின் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 23 என்பதை சமீபத்தில் பார்த்தோம்....