மாரி செல்வராஜின் 'வாழை' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் விமர்சனம்.. என்ன சொல்லி இருக்கிறார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்ப்போம்.
தன் வாழ்வியல், கடந்து வந்த பாதையை அழகிய திரைக்கதையாக மாற்றுவது மிகப் பெரும் யுக்தி. மாரி செல்வராஜ் தன் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், ஒரு கோர சம்பவத்தையும் நாரால் தொடுத்து நம் அடி மனதைக் கலங்க வைக்கிறார்.
சாதாரணமாக வாழ்வில் பல அசாதாரணங்கள்' உள்ளன. கடந்து வந்து, அதைத் திரைவிருந்து படைத்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வெற்றியின் வாழ்த்துகள். உடன் நின்று தாங்கிப்பிடித்த ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் வாழ்த்துகள். நடித்த பணியாற்றிய ஒட்டு மொத்த குழுவிற்கும் வெற்றி தலைவாழை விருந்தாகட்டும். வாழ்த்துகள் #வாழை டீம்.
தன் வாழ்வியல், கடந்து வந்த பாதையை அழகிய திரைக்கதையாக மாற்றுவது மிகப் பெரும் யுக்தி. மாரி செல்வராஜ் தன் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், ஒரு கோரசம்பவத்தையும் நாரால் தொடுத்து நம் அடிமனதைக் கலங்க வைக்கிறார். சாதாரணமான வாழ்வில் பல அசாத'ரணங்கள்' உள்ளன. கடந்து வந்து, அதைத் திரைவிருந்து… pic.twitter.com/PoxCS1xl3E
— sureshkamatchi (@sureshkamatchi) August 22, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com