விஷால் மீது கொலை மிரட்டல் புகார் அளித்த பிரபல தயாரிப்பாளர்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பவர் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர்களை பயன்படுத்தி தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், * விஷாலின் தூண்டுதலின் பேரில் அவரது ரசிகர்கள் அவதூறு மற்றும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விஷால் என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதையும் இந்த புகாருக்கு காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)