நிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவு செய்த சுரேஷ்!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குபிடிக்கும் போட்டியாளர் என கருதப்பட்ட சுரேஷ், எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியாக இருந்தது. பிக்பாஸ் வீட்டில் சாப்பிடவும், தூங்குவதையும் தவிர வேறு எதையும் செய்யாத ஒருசில போட்டியாளர்கள் இன்னும் இருக்கும் மத்தியில் கண்டெண்ட் கொடுத்து கொண்டிருந்த சுரேஷ் வெளியேறியது நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்ததாக பலர் கருத்து கூறினர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும், போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சுரேஷ் சமூக வலைத்தளம் மூலம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று நிஷாவுக்கு பிக்பாஸ் விளையாட்டு என்றால் என்ன? என்பதையும், அவர் ஏன் இன்னொருவரை சார்ந்து விளையாடுகிறார் என்பதையும் கமல்ஹாசன் புரிய வைத்தார். ஆனால் நிஷாவுக்கு புரிந்ததா? என்பதை இனி அவர் விளையாடும் திறனை வைத்துதான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் நிஷா குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே ஒரு வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார். அவர் ’நிஷா.. வேஷம்’ என்று கூறியுள்ளார். நிஷாவை சுரேஷ் சரியாக கணித்துள்ளதாக பார்வையாளர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News

நடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி!

பிரபல நடிகைக்கு சொந்தமான கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று யார் வெளியேற்றப்படுகிறார் என்பது குறித்த தகவலை கூறும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் இருந்தாலும் யார் வெளியேற்றப்படுகிறார் என்ற காட்சிகள் அதில் இல்லை

அர்ச்சனாவின் குரூப், பாலாஜியின் குட்டி குரூப், நிஷாவுக்கு குட்டு: சாட்டையை சுழற்றிய கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஏகப்பட்ட பஞ்சாயத்தை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கமலஹாசன் லேசாக சாட்டையை சுழற்றி உள்ளதாகவே தெரிகிறது

அரசியல் குறித்த முக்கிய முடிவு: நவம்பர் 30ஐ ரஜினி தேர்வு செய்தது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த பல வருடமாக அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படாலும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அவர் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி தொடங்கி

சூர்யா-வெற்றிமாறன் 'வாடிவாசல்' டிராப்பா? கலைப்புலி எஸ்.தாணு விளக்கம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக