விஜய் டிவி விவகாகரம்: வனிதாவுக்கு சுரேஷ் சக்கரவர்த்தி கொடுத்த பதில்!

நடிகை வனிதா சற்று முன் விஜய் டிவியில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். ’பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டு இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு அவருடைய நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தன்னுடைய விலக என்ன காரணம் என்பதையும் அவர் கூறியிருந்தார். சீனியர் நட்சத்திரங்கள் சிலர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் காரணமாக பொறாமைப்படுகிறார்கள் என்றும் அதனால் இடஞ்சல் தருகிறார்கள் என்றும் அதனால் விலகுகிறேன் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வனிதாவுக்கு அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘வனிதா நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை, நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுடைய நிலைமையை நான் புரிந்து கொள்கிறேன். உங்களுடைய எதிர்கால நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

இது சாதாரண விஷயமல்ல, ரொம்பவே வலிக்குது: சமந்தா வருத்தம்

வலைதளங்களில் பதிவு செய்யப்படும் நெகடிவ் விமர்சனங்கள் சாதாரண விஷயம் அல்ல என்றும் அதனை பார்க்கும் போது மனம் ரொம்ப வலிக்கிறது என்றும் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது

முதல்வரை நடிகர் அர்ஜூன் சந்தித்தது இதற்குத்தானா?

ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார் என்றும் இதுவொரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்றும் கூறப்பட்டிருந்தது

ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.5 கோடி வாங்கும் இந்தியக் கிரிக்கெட் பிரபலம்!

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நம்மில் பலருக்கு அக்கவுண்டே இருக்காது. இந்நிலையில் சில பிரபலங்கள்  ஒரு போஸ்ட்டுக்கு கோடிக் கணக்கில் தொகை வாங்குகிறார்கள்

விஜய் டிவியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற யார் காரணம்?

நடிகை வனிதா விஜயகுமார் திடீரென விஜய் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

ஒன்றிய அரசின் "நியூட்ரினோ ஆய்வு நாசகாரத்திட்டம்" முறியடிக்கப்பட வேண்டும்....! தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்....!

ஒன்றிய அரசின் "நியூட்ரினோ ஆய்வு நாசகாரத்திட்டம்" முறியடிக்கப்பட வேண்டும்....! தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்....!