பிரதமரின் அறிவிப்பை அன்றே சொன்ன ரஜினி படம்

  • IndiaGlitz, [Wednesday,November 09 2016]

கருப்புப்பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.500, ரூ,1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை இன்று ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த யோசனை கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சிவாஜி;' படத்தில் ஒரு காட்சியாக வந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்தில் ஊழலை ஒழிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் ஒரு மாத அவகாசத்தில் மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்றி கொள்ள வேண்டும் என்றும் கூறப்படும் ஒரு காட்சி உள்ளது
இந்த படத்தின் ரிலீசின்போது இந்த காட்சிக்கு பெரும்பாலான பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே பொதுமக்கள் தான் இன்று ஒருசில அசெளகரியங்கள் காரணமாக இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

More News

தனுஷ்-செளந்தர்யா ரஜினி படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல நடிகர் தனுஷ் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிரதமரின் அறிவிப்புக்கு தலைவணங்குகிறேன். ரஜினிகாந்த்

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு முதல் .500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.

நா.முத்துகுமார் மகனுக்கு மரியாதை செலுத்திய 'தேவி' படக்குழுவினர்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது...

குபீர்ன்னு பிறந்த குபேர பிள்ளை நந்தகோபால். வடிவேலு

விஷால் ,தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது என்பதை அறிவோம்...

கமல்ஹாசன் பாராட்டு விழாவிற்கு சரத்குமார்-ராதாரவிக்கு அழைப்பு உண்டா? விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது...