'2.0' படப்பிடிப்பில் விபத்து. ரஜினிக்கு காயம்
Sunday, December 4, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள விஐடி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு நடந்த படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சிறு விபத்தில் ரஜினியின் முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ரஜினி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அரை மணி நேரம் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ரஜினி வீடு திரும்பினார்.
ரஜினிக்கு ஏற்பட்ட காயம் சிறிய அளவிலானதுதான் என்றும் ஓரிரண்டு நாட்களில் அவர் முழு குணமாகி மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment