கபாலி: சூப்பர் ஸ்டார ரஜினியின் முதல்முயற்சி

  • IndiaGlitz, [Friday,June 17 2016]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் இரண்டு டீசர்களும் படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியுள்ள நிலையில் அனைவரின் கவனங்களும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி உள்ளது.
இந்நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து வெளிவந்தூள்ள ஒரு தகவல் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது. இன்றைய இளையதலைமுறை நடிகர்களின் படங்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட ஒரு குத்துபாடலாவது இடம்பெற்றிருக்கும் நிலையில் 'கபாலி'யில் ரஜினியும் ஒரு குத்துபாடலுக்கு நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. 30 வினாடி காட்சியில் ரஜினி ஆடியுள்ள முதல் குத்துப்பாட்டுக்கு தியேட்டர் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது.
இந்த குத்துப்பாடல் பிளாஷ்பேக்கில் இளமை ரஜினிக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குத்துப்பாடலை திரையில் பார்த்து ரசிக்க இன்னும் ஒருசில வாரங்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனின் பெண்குரல் ரகசியத்தை வெளியிட்ட ரசூல்பூக்குட்டி

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல சவுண்ட் எஞ்சினியர் ரசூல்பூக்குட்டியின் மேற்பார்வையில் 'ரெமோ' படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது/

'வேதாளம்' பாதிப்பில் உருவாகிறது 'துப்பறிவாளன்' : மிஷ்கின்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள 'துப்பாறிவாளன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது...

பிரசன்னாவின் அடுத்த படத்தில் இரண்டு பிரபலங்கள்

பிரபல கோலிவுட் நடிகரும், நடிகை சினேகாவின் கணவருமான பிரசன்னாவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த படமும் வெளிவராத நிலையில்...

செலவு ரூ.50 லட்சம், வரவு ரூ.8 கோடி. இது எந்த படத்தின் வசூல் தெரியுமா?

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக மாறி நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் என மூன்று வெற்றி படங்களில் நடித்தார்...

'கான்ஜூரிங் 2' படம் பார்த்த முதியவர் அதிர்ச்சியில் மரணம்.

கடந்த வாரம் வெளியான 'கான்ஜூரிங் 2' திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...