குழந்தையுடன் செளந்தர்யா ரஜினிகாந்த், வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரை ரஜினிகாந்த் வாழ்த்திய புகைப்படம் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்பதும் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று சௌந்தர்யா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்

கையில் குழந்தையுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் உட்கார்ந்திருப்பதும் அவர் பின்னால் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்வதாக கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘கடவுள் எனக்கு இந்த ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஒரு மிகச் சிறந்த பரிசாக வீர் பாப்பாவை கொடுத்துள்ளதாகவும் அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கடவுளின் குழந்தை என் பின்னால் இருப்பதாகவும் அவரது உண்மையான ஆசீர்வாதம் தனக்கு இருப்பதாகவும் அவர் பெருமையுடன் ரஜினிகாந்த் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

More News

2 கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடும் போண்டாமணி: விஜய் நண்பராக நடித்த நடிகர் கண்ணீர் வேண்டுகோள்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்து உயிருக்குப் போராடி வருவதாகவும் அவருக்கு உதவி செய்யவும் என்றும் விஜய் படத்தில் விஜய்க்கு நண்பராக

சீமான் வெளியிட்ட 'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகம்!

வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய 'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின்

நடிகர் சூரியின் ஓட்டல்களில் திடீர் சோதனை: என்ன காரணம்?

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் திடிரென வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அஜித்தின் 'ஏகே 61' படத்தயாரிப்பாளருக்கு இயக்குனர் மோகன் ஜி வைத்த வேண்டுகோள்!

அஜித் நடித்துவரும் 'ஏகே 61' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு 'பகாசூரன்' என்ற படத்தை இயக்கி வரும் மோகன் ஜி கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அஜித்தின் 'ஏகே 61' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் எப்போது? மாஸ் தகவல்

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏகே 61'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும்