'லால்சலாம்' படத்தின் மாஸ் வீடியோ.. ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து..!

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170 வது திரைப்படத்தின் டைட்டில் ’வேட்டையன்’ என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் சற்று முன் வெளியிட்ட நிலையில் அவர் நடித்துவரும் இன்னொரு திரைப்படமான ’லால் சலாம்’ படத்தின் பிறந்தநாள் வாழ்த்து வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற மாஸ் லுக் உடன் இருக்கும் காட்சிகள், அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதை எடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இந்த வீடியோ இரண்டாவது விருந்தாக கருதப்படுகிறது.

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் பிறந்தநாள் வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்தாலும், முக்கிய காட்சிகளில் குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அசத்தி இருப்பார் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் ரஜினியை மாஸ் ஆக காண்பிப்பதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஞானவேல் ஆகிய இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் படத்தை இயக்கி உள்ளனர் என்பது இன்று வெளியான இரண்டு வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

More News

கல்லூரியில் படிக்கும்போதே காதல்.. 'வானத்தை போல' சீரியல் நடிகையின் நிச்சயதார்த்தம்..!

கல்லூரியில் படிக்கும்போதே காதலித்துக் கொண்டிருந்த 'வானத்தைப்போல' சீரியல் நடிகையின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'குறி வச்சா இரை விழனும்': 'தலைவர் 170' படத்தின் மாஸ் டைட்டில்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: 'கண்ணகி'யில் அறிமுகமாகும் நடிகர் நெகிழ்ச்சி..!

டிசம்பர்  15ஆம் தேதி வெளியாகும் 'கண்ணகி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆதேஷ் சுதாகர் என்பவர்  சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் நெகிழ்ச்சியை

'சூர்யா 43' படத்தின் கதை இதுவா? சுதா கொங்காரா கை வைக்கும் உணர்வு மிக்க விஷயம்..!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக உணர்வுபூர்வமாக கையாளப்பட்டு வரும் ஒரு விஷயத்தை 'சூர்யா 43' படத்தின் கதையாக சுதா கொங்கரா எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிக்கெட் டு ஃபினாலேவுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த அர்ச்சனா.. கூடவே இருந்து குழி பறித்தது யார்?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் இருவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்