ஐஸ்வர்யா ரஜினியின் 47 வயது நண்பர் இவர்தான்: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது 47 வயது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினி கடந்த சில நாட்களாக தீவிரமாக வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் டெல்லியில் அவர் பத்து கிலோமீட்டர் ஓடிய வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பதும், அந்த வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது உடலை ஃபிட்டாக வைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் தனது பிட்னஸ் பயணத்தில் பங்காற்றிய தனது நண்பர் சுரேஷ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.

எனது உண்மையான அமைதியான நண்பர் என்றும் 47 வயதாகும் இவர் என்னுடன் 50 கிலோமீட்டர் சைக்கிளிங் வந்தார் என்றும் வயது அதிகரிக்க அதிகரிக்க கிலோமீட்டரில் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபிட்னஸ் டிரைனர் சுரேஷ்குமாருடன் ஐஸ்வர்யா ரஜினி எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

More News

அச்சு அசலாக த்ரிஷாவின் 'குந்தவை' லுக்: பிக்பாஸ் தமிழ் நடிகையின் அசத்தலான புகைப்படம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை பிராட்டி கேரக்டரில் நடித்திருந்த த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில்

சன் டிவி தொகுப்பாளினியின் கர்ப்பகால போட்டோஷுட்: செம வைரல்!

கடந்த சில ஆண்டுகளாக திருமண போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுப்பது போலவே கர்ப்பகாலத்தில் புகைப்பட போட்டோஷூட் எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது.

சூரியுடன் ரம்யா பாண்டியன் நடித்த செம காட்சி: வைரல் வீடியோ

பிரபல காமெடி நடிகர் சூரியுடன் நடிகை ரம்யா பாண்டியன் நடித்த காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

கார்த்தியுடன் மலேஷியா சென்ற அதிதிஷங்கர்: ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

நடிகர் கார்த்தியுடன் நடிகை அதிதிஷங்கர் மலேசியா சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

மாளவிகா மோகனன் பிறந்தநாளில் கலந்து கொண்ட ஒரே தமிழ் ஹீரோ: காரணம் இதுதானா?

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலைய&