லேடி சூப்பர் ஸ்டாரின் 'அறம்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

  • IndiaGlitz, [Tuesday,November 14 2017]

நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் அளித்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் மிகப்பொருத்தம் என்பது அவரது 'அறம்' படம் நிரூபித்து வருகிறது. பத்திரிகைகள், விமர்சகர்கள், சமூக ஊடகங்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றன. இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் என்று அனைவரும் கருத்து கூறி வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர்.

தமிழ்சினிமா மார்தட்டி பெருமை கொள்ள வேண்டிய அசாதாரண படைப்பு என்றும், இந்த படம் மதிப்பெண் எல்லைக்கு அப்பாற்பட்ட மிக ஆழமான படம் என்று சொல்வதை விட பாடம் என்று சொல்வதே சிறந்ததாக இருக்கும் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் 'அறம்' படத்தை நேற்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் பாராட்டு தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்றும், இந்த பாராட்டு எங்களை மேலும் கடின உழைப்புக்கு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் 'அறம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஆர்.ஜே. ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

More News

மூன்றே நாட்களில் ரூ.6 கோடியை நெருங்கிய 'அறம்'

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதையும் குறிப்பாக இந்த படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியை தாண்டி வசூல் செய்தது

'நெஞ்சில் துணிவிருந்தால்' நாயகி திடீர் நீக்கம்

ஒரு திரைப்படம் படமாக்கி கொண்டிருக்கும் நிலையில் நாயகன், நாயகி அல்லது வேறு நடிகர்கள் நீக்கம் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஒரு திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இருந்து

டி.ஆர். ஒரு ஆன்மீகவாதியா? 'விழித்திரு' பிரச்சனை குறித்து மனம் திறந்த தன்ஷிகா 

தன்ஷிகா நடித்த 'விழித்திரு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசியபோது டி.ராஜேந்தர் பெயரை விட்டுவிட்டதற்காக அதே மேடையிலேயே டி.ஆர்.ஆவேசமாக தன்ஷிகாவை சொற்களால் தாக்கினார்

'அட்டக்கத்தி' ஜோடியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

'உள்குத்து' திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும்

அறம் வெற்றியை தொடர்ந்து 'அறம் 2' உருவாகிறதா?

நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'அறம்' திரைப்படம் நல்ல வசூலை பெற்று வெற்றிப்படமாகிய நிலையில் நயன்தாராவே நேரில் தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்ததால் பிரமாண்டமான  வசூலை பெற்றுள்ளது.