இலங்கையில் நடைபெற்ற விளையாட்டு போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் அதாவது மே 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10 வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வெற்றி பெற்றவர்கள் விவரம்

எம். செண்பகமூர்த்தி

100mts - 2nd place
200mts- 3rd place
Mixed Relay - 1st

சுரேஷ் காசிநாதன்

100- 3rd
200- 3rd
Mixed Relay - 1st

ஜேசு எஸ்தர் ராணி

100- 3rd
200- 3rd
Long jump 3rd
Mixed Relay 1st

ஆர்.பிரமிளா

100- 2nd place
Long jump - 2nd place
Mixed Relay - 1st