வெள்ள நிவாரண நிதி. சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த ரூ.10 லட்சம்

  • IndiaGlitz, [Tuesday,December 01 2015]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை இன்னும் விடவில்லை. இந்த மழை வெள்ளத்தினால் ஏராளமான பொதுமக்கள் பொருட்களை இழந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் கோலிவுட் பிரபலங்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.

சூர்யா குடும்பத்தினர், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரபு, உள்பட பலர் வெள்ள நிவாரண நிதி அளித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பங்காக ரூ.10 லட்சம் தனது ஸ்ரீராகவேந்திரா பொது டிரஸ்ட்டில் இருந்து நடிகர்சங்க தலைவர் நாசரிடம் வழங்கியுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் அவருடைய வழிகாட்டுதலின்பேரில் இந்த தொகை வழங்கப்படுவதாக டிரெஸ்டின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

More News

'தெறி'யின் உலக லோக்கல் தரடிக்கெட் பாடல் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் உலக லோக்க தர டிக்கெட் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக..

'மாயா'வை அடுத்து மீண்டும் பேய்ப்படத்தில் நயன்தாரா?

தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என ஹாட்ரிக் சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா....

அஜீத்தை முந்தினார் விக்ரம்பிரபு?

கடந்த தீபாவளி தினத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது...

ஸ்ரீதேவிக்கு காதல் கடிதம் எழுதிய பிரபல இயக்குனர்

திரையுலகில் சர்ச்சை நாயகன் யார்? என்று கேட்டால் சின்னக்குழந்தை கூட உடனே இயக்குனர் ராம்கோபால் வர்மா என்று கூறிவிடும்...

உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்றது உண்மையா? அனுஷ்கா பதில்

பாகுபலி, ருத்திரம்மாதேவி ஆகிய வெற்றி படங்களுக்கு பின்னர் சமீபத்தில் வெளியான 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா...