close
Choose your channels

பல இலட்சத்தில் வீடு வாங்கிய சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்.

Saturday, June 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பல இலட்சத்தில் வீடு வாங்கிய சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின் செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான் ஜெரோம் அவர்கள் சமீபத்தில் இந்தியாக்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ,

ஜான் ஜெரோம் தனது சிறு வயது முதல் போட்டோகிராபிக் மற்றும் கிட்டார் வாசிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்.இவரது தந்தை இவருக்கு அதீத பக்கபலமாகவே இருந்தார் என கூறலாம்.சிங்கர் ஜான் ஜெரோம்க்கு இசை பயிற்சி அளித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் எங்கு இசை போட்டி நடந்தாலுமே அங்கு தன் மகனை அழைத்து செல்வார்.

அரசு பள்ளியில் படித்து வளர்ந்த சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் இசை ஆர்வம் கொண்டு இவ்வளவு தூரம் வந்துள்ளார்.தனது தந்தையை குருவாக கொண்டு இசை துறையை தேர்ந்தெடுத்து வென்றுள்ளார்.இவர் கூறிய பல சுவாரசியமான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள நேர்காணலை காணவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.