சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையா இவர்? வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருவருமே கலந்து கொண்டார்கள் என்றாலும் செந்தில் கணேஷ் இறுதிப்போட்டி வரை சென்று டைட்டில் பட்டத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

அதன்பின்னர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இந்தியா முழுவதும் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் என்பதும் திரைப்படங்களிலும் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செந்தில் கணேஷ் ஒரு திரை படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் சகோதரி திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. அந்த புகைப்படத்தை செந்தில் கணேஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததை அடுத்து செந்தில் கணேஷ் தங்கையா இவர்? என்று அனைவரும் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையும் ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடம்: கணேஷ் வெங்கட்ராமன் மனைவியின் சோகப்பதிவு

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன் என்பதும் இவர் 'அபியும் நானும்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்

பாபா ஒரு மகான், அவர் மீது சுமத்தப்பட்டது பொய்க்குற்றச்சாட்டு: தமிழ் நடிகர் பேட்டி!

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என நடிகரும் அவரின் சீடருமான

கோபிகா என கூப்பிட்டால் அந்த பொண்ணு அவ்வளவுதான்....! காமக்கொடூரன் பாபா-வின் லீலைகள்....!

சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், சிவசங்கர் பாபா செய்த

ஆதாரம் இல்லாமல் அச்சுறுத்தாதீங்க… சீன பெண் விஞ்ஞானியின் உருக்கமான பதிவு!

சீனாவின் தேசிய வைராலாஜி நிறுவனத்தைச் சார்ந்த மூத்த விஞ்ஞானி ஷி ஜெங்லி, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

மகளின் வீடியோவில் 'ஆனந்த யாழை' இணைத்த யுவன்: வைரல் வீடியோ!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த ஆயிரக்கணக்கான பாடல்களில் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடல் மிகவும் ஸ்பெஷலானது என்பதும் 'தங்க மீன்கள்' என்ற படத்திற்காக இடம்பெற்ற