சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,July 21 2024]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான ப்ரியா ஜெர்சன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர் ப்ரியா ஜெர்சன். இந்த நிகழ்ச்சியில் அருணா டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற நிலையில் ப்ரியா ஜெர்சன் முதல் ரன்னர் அப் பட்டதை வென்று 10 லட்ச ரூபாய் பரிசு பெற்றார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா ஜெர்சன் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் தற்போது அவர் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளார். தனது வருங்கால கணவருடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறன.

இந்த புகைப்படங்களுக்கு பல்வேறு கமெண்ட்கள் குவிந்து வரும் நிலையில் ப்ரியா ஜெர்சன் வாழ்க்கையில் இந்த திருமணம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

எச் வினோத் உடன் 'இந்தியன் 2' படம் பார்த்த விஜய்.. இதுதான் காரணமாக இருக்குமோ?

கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படத்தை தளபதி விஜய், இயக்குனர் எச் வினோத்துடன் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர் இந்த படத்தை பார்த்ததற்கு ஒரு முக்கிய காரணமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்யின் 'கோட்' ரிலீஸ் தினத்தில் விஷால் படம்.. தளபதி - புரட்சி தளபதி மோதலா?]

விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேதியில் வேறு எந்த படமும் வெளியாக வாய்ப்பில்லை எ

'ரகு தாத்தா' படத்தின் கதை இதுதான்.. இசை வெளியீட்டு விழாவில் ஓப்பனாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த 'ரகு தாத்தா' என்ற திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

நான் இல்லாம அந்த கேஸை எப்படி சால்வ் பண்ணுவீங்க.. த்ரிஷாவின் 'பிருந்தா' டிரைலர்..!

நடிகை த்ரிஷா நடித்த 'பிருந்தா' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் பட குழந்தை நட்சத்திரம். 20 ஆண்டுகளுக்கு பின் ஸ்காட்லாந்தில் பட்டம்..!

விக்ரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்