close
Choose your channels

சூப்பர் சிங்கர் பிரகதியா இவர்? வைரலாகும் பிகினி புகைப்படங்கள்

Sunday, August 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் ’தாரை தப்பட்டை’ படத்தில் பாடிய பிரகதி பாடிய பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரகதிக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அதில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அதிகளவில் லைக்ஸ்கள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள பிகினி புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு அவரது ஃபாலோயர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான கமெண்ட்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment