close
Choose your channels

கோவிலுக்குள் ஆணுறை விளம்பரம். சன்னி லியோன் மீது போலீஸ் புகார்

Wednesday, February 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இருவேடங்களில் நடித்த மஸ்திஜாதே (Mastizaade) என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் கோவில் ஒன்றினுள் ஆணுறை விளம்பரம் செய்வது போன்ற ஒரு சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதாக கூறி வழக்கறிஞர் கெளரவ் குலாட்டி என்பவர் சன்னிலியோன் உள்பட படக்குழுவினர் மீது காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே 'பிக்பாஸ் 9' நிகழ்ச்சியில் கடவுள் சிலை முன்பு ஷூவுடன் ஹாருக்கான் மற்றும் சல்மான்கான் இருந்ததாக கூறி புகார் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் Mastizaade படக்குழுவினர் மீதும், காண்டம் நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செக்ஸ் காமெடி படமான Mastizaade படத்தில் சன்னிலியோனுடன் துஷார் கபூர், வீர்தாஸ், ரித்தேஷ் தேஷ்முக் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment