சன்னி லியோனிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Tuesday,May 24 2016]

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னிலியோன் அவ்வப்போது வித்தியாசமான கெட்டப்பை சோதனை செய்து பார்ப்பது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது ஒரு புதுவிதமான கெட்டப்பில் தன்னை அலங்கரித்து கொண்டு புது லுக்குடன் கூடிய புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புதிய புகைப்படத்தில் சன்னிலியோன் தனது முடியின் நிறத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். இந்த புதிய கெட்டப்பை தனக்கு ஏற்படுத்திய சிகையலங்கார நிபுணருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சன்னிலியோன் நடித்த 'ஒன் நைட் ஷோ' சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ஷாருக்கானின் அடுத்த படமான Raees படத்தில் அவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகும் என்ற எதிர்பார்ப்பு அவரிடத்தில் உள்ளதாக தெரிகிறது.

More News

நயன்தாரா தயாரிப்பாளர் ஆவது உண்மையா? அவரே அளித்த விளக்கம் இதோ...

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தயாரிப்பில் இறங்கவுள்ளதாகவும், அவர் தயாரிக்கும் முதல் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்...

ஒரே தயாரிப்பாளருக்கு

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் முக்கிய தேதிகள்

சிம்பு, மஞ்சிமாமோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள...

'ஒருநாள் கூத்து' ரிலீஸ் தேதி

அட்டக்கத்தி' படத்தில் அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் தினேஷ் நாயகனாக...

தமிழக முதல்வருக்கு விஷால் வாழ்த்து கோரிக்கை

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்ற நிலையில் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் நட்சத்திரங்கள்...