UPSC கேள்வித்தாளில் சன்னிலியோன் பெயர். அதிர்ச்சியில் தேர்வர்கள்
Thursday, November 10, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விரோத் கோஹ்லியின் கேர்ள்பிரண்ட் யார் என்ற கேள்வி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளியின் கேள்வித்தாளில் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான UPSC கேள்வித்தாளில் சன்னிலியோன் பெயர் இருந்ததால் தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற UPSC தேர்வு கேள்வித்தாளில் ஒரு புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அந்த புத்தகத்தை எழுதியவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு பதிலாக நான்கில் ஒன்றை தேர்வு செய்யும்படி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு பதில்களில் முதலாவதாக சன்னிலியோன் பெயரும், அந்த புத்தகத்தின் எழுதியவரின் பெயர் நான்காவதாகவும் இருந்ததாக செய்தி வெளிவந்துள்ளது.
மத்திய அரசின் கேள்வித்தாளில் கவர்ச்சி நடிகையின் பெயருடன் கேள்வி வந்ததற்கு தேர்வு எழுதிய பலர் கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments