உலகின் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலில் சன்னிலியோன்

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

கனடாவை சேர்ந்த சன்னிலியோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கூகுள் தேடுதளத்தில் உலக அளவில் அதிகம் தேடப்பட்டவர் என்ற பெருமையை ஏற்கனவே பெற்றுள்ள இவர் தற்போது பிபிசி நிறுவனத்தின் 100 செல்வாக்கு மிக்க பெண்மணிகளில் ஒருவராக தேர்வு பெற்றுள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள செல்வாக்கு மிக்க பெண்களில் 100 பேர்களை பிபிசி தேர்வு செய்து சற்று முன் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சன்னிலியோன் உள்பட நான்கு இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். நடிகை சன்னிலியோன் கனடாவை சேர்ந்தவராக இருப்பினும் இந்தியாவில் செட்டில் ஆகியுள்ளதால் அவரையும் இந்தியர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
சன்னிலியோன், நடிகை நேஹாசிங், டஃபே டிராக்டர் நிறுவனத்தின் CEO மல்லிகா ஸ்ரீநிவாசன் மற்றும் கௌரி சிந்தார்கர் என்ற 20 வயதாகும் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் மாணவி ஆகிய நான்கு இந்திய பெண்கள் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டிராக் லிஸ்ட்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை'...

ரூபாய் நோட்டு தடைக்கு பின் சக்திகாந்த் தாஸின் முக்கிய அறிவிப்புகள்

கடந்த 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்...

நான் அடிக்கும் சிக்ஸரை பிடிக்க தயாராகுங்கள். 'சென்னை 600028 II' குறித்து பிரேம்ஜி

வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சென்னை 600028' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை...

ரிலையன்ஸ் ஜியோ சிம் வாடிக்கையாளருக்கு ரூ.28000 பில்?

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம்-ஐ வாங்க சென்னை உள்பட இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் மக்கள் ஆர்வம் காட்டினர்

'அஜித் 57' படப்பிடிப்பில் கலந்து கொள்வது எப்போது? விவேக் ஓபராய்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.